|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Monday, April 30, 2007

சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காவிட்டால் இன்ஷா அல்லாஹ் ஜுலை 4ல் சிறைநிரப்பும் போராட்டம் நிச்சயம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் அறிவிப்பு!