சிறைவாசிகளின் விடுதலை
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
வெளிச்சம் வாசக சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
சிறைவாசிகளின் விடுதலைக்காக ததஜ, தமுமுக, முஸ்லிம் லீக், தேசிய லீக் போன்ற (விடியல் வெள்ளியை தவிர்த்து) அமைப்புகள் பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொண்டன. அல்லாஹ்வின் உதவியால் சிறைவாசிகளின் விடுதலை இன்று ஒரு நல்ல கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் எந்த வித எதிர்பாரர்ப்பும் இல்லாமல் சிறைவாசிகளின் விடுதலைக்காக முஸ்லிம் பத்திக்கையிலேயே அதிகமான வாசகர்களை கொண்ட உணர்வில் ததஜ தொடர்ந்து குரல் கொடுத்தது, சிறைவாசிகளின் விடுதலைக்காக 10 லட்சத்திற்க்கு மேல் மக்கள் கூடிய இடஒதுக்கீடு குடந்தை பேரணியில் ததஜ அவர்களின் விடுதலைக்காக பலமாக குரல் கொடுத்தது. அதை தொடர்ந்து தமுமுக போன்ற இயங்கங்காலலே சந்திந்து கோரிக்கை வைக்கமுடியாத அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை ததஜ சந்தித்து கோரிக்கை வைத்தது.
இந்த இரண்டு செய்திகளும் மக்கள் மத்தியில் சிறைவாசிகளின் விடுதலைக்கான கோரிக்கையின் வீரியத்தை பல மடங்கு அதிகரித்தது.எங்கே சிறைவாசிகள் விடுதலையானால் அந்த பெயர் ததஜவுக்கு போய் விடுமோ என பயந்த தமுமுகவும் சிறைவாசிகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் ததஜவுக்கு எதிராக பல அவதூறுகளை அள்ளிவீச தொடங்கினர். சிறைவாசிகளை வைத்து ததஜ அரசியல் நடத்துகிறது என்று உண்மை அரசியல்வாதிகள் தமுமுகவினர் வேகமாக அவதூறுகளை பரப்பிவிட்டனர்.முதல்வரை சந்திக்க ததஜவுடன் சென்ற காசிமியை விலைக்கு வாங்கி அவரை வைத்து தங்கள் டிவி நிகழ்சியில் அவதூறு பரப்பினர்.
இந்நிலையில் ததஜ சிறைவாசிகளின் விசயத்தை விட்டு ஒதுங்கி கொண்டது. ஆனால் தற்போது ததஜ சிறைவாசிகளுக்கு உதவ மறுக்கிறது என்று பாட்டு பாட ஆரம்பித்துவிட்டனர். உதவி செய்தால் அரசியல் நடத்துவது என்று அவதூறு பரப்புவது உதவாமல் ஒதுங்கியிருந்தால் சிறைவாசிகளின் விடுதலையை ததஜ விரும்பவில்லை என்று பொய்யை பரப்பி விடுவது.
இந்த செய்தியை மக்களுக்கு கொண்டு செல்ல தமுமுகவால் விலைக்கு வாங்கப்பட்ட கோமாளிதான் முகவை தமிழன் என்கிற அல்கோபர் ரயிசுதீன். இதன் தொடர்சிதான் இன்று பாக்கர் சம்மந்மாக வெளியாகியுள்ள கதை. சுpறைவாசிகளை பற்றி பாக்கர் தவறான வார்த்தையில் திட்டினாராம். இதை இவர்கள் ஆதரத்துடன் நிறுபிக்க முடியுமா???. இவர்கள் பிஜெவை பற்றிய சிறைவாசி பித்னாக்களை முடித்து கொண்டு தற்போது பாக்கரிடம் வந்திருக்கிறார்கள். இன்னும் சில தினங்களில் அலாவுதீன், ஸைபுல்;லாகாஜா, சம்சுலுஹா, சுலைமான் போன்றவர்கள் சிறைவாசிகளுக்கு எதிராக அதை சொன்னார்கள் இதை சொன்னார்கள் என்று பல கதைகளை வெளியிடக்கூடும்.
அன்று இடஒதுக்கீடு, சிறைவாசிகளின் விடுதலையை பற்றி முதல்வரிடம் பேச பல அமைப்புகள் ஒன்றாக சென்றபோது எந்த காரணமும் இல்லாமல் ஒதுங்கி கொண்ட முஸ்லிம் லீக்கையும், தமுமுகவையும் விமர்சிக்காத ரயிசுதீன் போன்றோர் சரியாக காரண காரியங்களுடன் விளம்பர நோக்கத்துடன் நடந்த பொதுக்கூட்டத்தை புறக்கணித்த ததஜவை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர். ரயிசுதின் போன்ற பித்னா மன்னர்கள் என்னதான் பொய்யையும் அவதூறையும் பரப்பினாலும்; இவர்களை நம்ப மக்கள் தயாரில்லை என்பதுதான் உண்மை.
ஹசன்.
சவுதிஅரோபியா.

2 Comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
வெளிச்சம் இணையதளத்தாருக்கு, தாங்களின் அவதூருக்கு பதில் கொடுக்கும் பணியை தொடரவும்.ஆனால் தனி நபர விமர்சனத்தை தவிர்துகொள்ளுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
சிறந்த முயற்சி பாராட்டுக்கள். இது போன்று எத்தனை பதில்கள் வந்தாலும் .இயக்க வெறியில் முழ்கியுள்ள சம்மந்தப்பட்ட அவதூறு மன்னர்கள் திருந்துவது கடிணமே. Farook.A.P.
jiddah.
Post a Comment
<< Home