|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Saturday, November 11, 2006

குதிரையில் வரமுடியாத உமரும், அஹமது அலியும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

உமர் : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
அஹமது : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ


உமர் : போன வாரமே சீக்கிரம் வந்து விடுங்கள் என்று சொன்னேன் நீங்கள் வரவில்லை அதனால் உங்களைத் தேடி நான் வந்து விட்டேன்.
அஹமது : உங்களுடைய வார்னின்ங் 2 பார்த்து விட்டு நானே உங்களை சந்திக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன் நீங்களே வந்து விட்டீர்கள் ?


அஹமது : இப்படியும் மனிதர்களா ? என்று சிந்திக்கத் தோன்றுகிறது ?
உமர் : இப்படியும் முஸ்லீம்களா ? என்று நீங்கள் சிந்திக்காமல் இருந்தவரை சந்தோஷம் காரணம் அவர் ஒரு முனாஃபிக் என்பதை புனித ரமளானில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதை வைத்து அதே ரமளானில் முனாஃபிக்குகள், முரத்ததுகளுடைய நிலையை விளக்கி ஷியாக்களையும் உதாரணம் காட்டி எழுதி இருந்தோம்.

அஹமது : கிணற்று தண்ணீரை ஆற்று வெள்ளம் அடித்துக் கொண்டுப் போவதில்லை அதனால் நோன்பு முடிந்து மேல்படி காமக்கதைகளை அறங்கேற்றி இருக்கலாம் அவசரப் பட்டதிலிருந்து எதோ ஒரு நிர்பந்தம் இருப்பது தெரிய வந்தது ?
உமர் : அது என்ன நிர்பந்தம் என்றால் மேல்படி கோமாளி ஒரு முர்த்தத் என்பதால் இப்பொழுது ஒரு முஸ்லிம் வீட்டில் பெண் கிடைத்திருப்பதாகவும் அதுவும் நோன்பு முடிந்து சென்று திருமனம் செய்ய வேண்டும் என்று முஸ்லிம் பெண் வீட்டார் நிர்பந்திப்பதாலும் ஃபிர்தவ்ஸியைப் பற்றி ஃபித்னாப் பண்ணுவதற்கு வாக்கு கொடுத்து அதற்கான வெகுமதிகளை கை நீட்டிப் பெற்று விட்டதாலும் அதை செய்தேயாக வேண்டும். ஊர் போனால் கோவைச் சிறைச் சாலை, அல்லது திஹார் சிறைச் சாலையாக இருக்கலாம், அல்லது இது இரண்டும் அல்லாமல் தப்பித்துக் கொண்டால் ஃபிர்தவஸிப் பெயரில் ஃபோர்ஜரிப் பண்ண லஞ்சம் கொடுத்தவன் ஏன்டா நாயே கைநீட்டி லஞ்சம் வாங்கிக் கொண்டு வொக்குக் கொடுத்ததை செய்யாமல் உல்லாசம் அனுபவிக்க ஊருக்கா வந்து விட்டாய் என்று பிம்பத்தில் உதைப்பான் அல்லது அவனே கையைப் பிடித்துக் கொண்டுப் போய் உளவுத் துறையில் ஒப்படைத்து விடுவான் அதனால் மடிமேல் பெற்றுக் கொண்ட கூலிக்கு புனித ரமளான் மாதத்தில் மாரடித்து உள்ளார்.


அஹமது : ஏறத்தாழ விசையில் சிக்கிய எலிப் போல் என்று சொல்லுங்கள்
உமர் : அதையும் தாண்டி புலி வாலைப் பிடித்தவன் போல் என்று சொல்ல வேண்டும் காரணம் எலி விசையில் சிக்கிக் கொண்டால் வேலை முடிந்தது இது அப்படி அல்ல புலிப் பாய்கிறப் பக்கமெல்லாம் வாலைப் பிடித்துக் கொண்டு இவரும் சேர்ந்துப் பாய வேண்டும், எவ்வளவு தூரம் எவ்வளவு காலத்துக்குப் பாயமுடியும் ?

அஹமது : ஏறத்தாழ அப்ஸல் கதை போல் இருப்பதால் பெண் கொடுப்பதற்கு தயாராக இருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம் குடும்பத்தார் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.
உமர் : தீவிரவாத அமைப்புக்குள் ஒருவன் அடி எடுத்து வைத்து விட்டால் அவனுடைய விதியின் முடிவை தீவிரவாத அமைப்பு எழுதி முடிக்கும் அல்லது சிறைச்சாலை முடிக்கும்.

அஹமது : ஃபோர்ஜரி விஷயத்துக்கு வாங்க
உமர் : ததஜவின் கடந்த மக்கா சவுதி கூட்டமைப்பில் கள்ள வெப்சைட் நடத்துவதற்கு தலைமை தாராள அனுமதி வழங்கி விட்டது போல் சித்தரித்து ததஜவின் லட்டர் ஹெட்டில் எழுதி உள்ளது போல் ஒரு மாயையை எற்படுத்தி இருந்தார் அல்லவா ?


அஹமது : ஆமா
உமர் : அது ஃபோர்ஜரி தான் என்று இதற்கு முந்தைய வாரம் உங்களிடம் கூறி இருந்தேன் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன் அதைக் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் கண்டு பிடித்து ஸ்கேன் செய்து கடந்த வாரம் அனுப்பி உள்ளோம் பார்த்துக் கொள்ளுங்கள்.


அஹமது : பலே கிலாடியாக்கும் இது பானை சோற்றுக்கு ஒரு சோறுப் பதம் போல் மேலபடி மனநோயாளி வலை தொடங்கியதிலிருந்து இன்றுவரை ததஜ செயல்பாடுகழளப பற்றியும், அதன் நிர்வாகிகளைப் பற்றியும் பிண்ணி விட்ட ஃபித்னா அனைத்திற்கும் கொள்கைச் சNகுhதரர்களுகு;கும், பொதுவான மக்களுக்கும் இது ஒரு சோறுப் பதம் போல் ஆகிவிட்டதே !
உமர் : பொய் ஒரு நாள் தனது முகத்திரையை தாமாக விலக்கிக் கொண்டு வெளியில் வந்து விடும் மூதறிஞர் பிஜே அவர்கள் மீது உள்ள காழ்ப்புணர்வின் காரணமாக இவ்வளவுப் பெரிய அட்டூழியத்தை அறங்கேற்றியதால் தன்னை ஒருப் பெரும் பொய்யர் என்று தம்மைத் தாமாகவே காட்டிக் கொடுத்துக் கொண்டார்கள்; அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான் இறுதியில் அல்லாஹவுடைய சூழ்ச்சியே வெற்றியடைந்தது அல்குர்ஆன் ஆரம்பத்திலிருந்தே நாம் அவருடைய பித்தலாட்டங்களை அவ்வப்பொழுது தோள் உறித்து வந்துள்ளோம்.


அஹமது : தமிழ்நாட்டில் எத்துனையோ அமைப்புகள் உள்ளன அவைகள் எல்லாம் தவறுகள் செய்யத்தான் செய்கின்றன அவைகளுடைய தவறுகளை எல்லாம் ஒருப் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாத மேல்படி மனநோயாளி மூதறிஞர் பிஜே அவர்களையும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் தாஇகளின் மீது மட்டும் விடாமல் குறிவைத்துப் பாய்வது ஏன் ?
உமர் : அவருடைய மறைமுகமான தேவையை அவர்கள் நிறைவேற்றிக் கொடுக்காதது ஒரு முக்கியக்காரணமாகும்.

அஹமது : அது என்ன மறைமுகமான தேவை ? தமிழகத்தில் இயங்கும் அனைத்து அமைப்புகளும் தனது சுண்டு விரலில் வைத்திருப்பது போல் பந்தாப் பண்ணுகிறார் பின் எதற்கு டி.என்.டி.ஜே வுடைய தயவை அவர் எதிர் பார்ப்பதாக் கூறுகிறீர்கள்
உமர் : அவருடைய சுண்டு விரலில் பல அமைப்புகள் சுருண்டுக் கிடப்பது என்பது என்னவோ தற்போது உண்மை தான் ஆனால் அவைகளெல்லாம் ஒன்றாக சேர்ந்தாலும் ஒரு வெங்காயத்தைக் கூட ஒழுங்காக உறித்து எடுக்க முடியாத நிலையில் நான்கு நிர்வாகிகளும் ஒரு லட்டர் பேடுமாக இருப்பதால் அவர்களால் அவருடைய தேவையை ஈடுகட்ட முடியாது இதற்கு எடுத்துக் காட்டாக சமீபத்தில் சிறைவாசிகள் விடுதலைப் போராட்டம் என்று தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் ஒன்றுக்கூடியதாகவும் அது புஸ்வானமாக ஆகிப் போனதையும் அவரது வலையில் எழுதி இருந்தார் காரியம் கை கூடாமல் போனதும் கொதிப்படைந்த மேல்படியார் அடுத்த நிமிடமே தமிழகத்தின் அனைத்து அமைப்புகளும் இணைந்து ததஜ அலுவலக முற்றுகைப் போராட்டம் என்று அறிவித்ததை அறிவீர்கள் இது என்ன மெஸேஜை சொல்கிறது என்பதை புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள்.

அஹமது : தான் எந்த அமைப்பையும் சாராதவர் என்று அடிக்கடி அழுத்திக் கூறி வருகிறாரே ?
உமர் : எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிரை அடிக்கடிப் பார்த்து அழுத்திக் கூறுவதன் மூலம் அவுங்கப்பன் குதிருக்குள் இருக்கிறார் என்பதை புத்திசாலித்தனமாக புரிந்துகொள்ள வேண்டும்


அஹமது : என்ன சொல்ல வருகிறீர்கள் ?
உமர் : ஏற்கனவே புரியும் விதம் பலமுறை தோராயமாக கூறி வந்துள்ளோம்.

அஹமது : தோராயமாக கூறுவது அவ்வளவு உசிதமாகப் படவில்லையே ? நான் இன்ன அமைப்பபைச் சார்ந்தவன் என்பதை நிரூபித்து விட்டால் இன்றைக்கே எனது ப்ளாக் ஸ்பாட்டை நிருத்தி விடத் தயார் என்று சேலஞ்ச் பண்ணியுள்ளாரே கவனிக்க வில்லையா ?
உமர் : முதலில் அவர் தனது ப்ளாக் ஸ்பாட்டை மூடிவிடக்கூடாது என்று நாம் விரும்புகிறோம்.


அஹமது : விநோதமான கோரிக்கையாக உள்ளதே ?
உமர் : விஷயத்தின் அடிப்படையிலான கோரிக்கையாகும்

அஹமது : விளக்கிக் கூறுங்கள் ?
உமர் : அவர் தனது வலையில் தொடர்ந்து ஃபித்னாப் பண்ண வேண்டும் காரணம் இன்று நமது ஊடகங்களை விட நமக்கு பிரச்சார பீரங்கியாக இருப்பது அவருடைய ஊடகம் தான் அவர் தொடர்ந்து ஃபித்னா பண்ணினால் தான் நாம் நமது நிர்வாகிகளுடைய தன்னலமற்ற தன்மையையும், நமது அமைப்புடைய செயல்பாடுகளையும் விரிவாக விளக்கி மக்களுக்கு கூறமுடியும் காரணம் அவரது ஃபித்னாவை விட நமது பதிலடியே மக்களிடம் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது .


அஹமது : இதற்காகத் தான் தோராயமாக கூறி வருகிறீர்களா ? அல்லது துல்லியமாகக் கூற முடியவில்லையா ?
உமர் : ஒருவர் எந்த அமைப்பில் அங்கம் விகித்துவருகிறார் என்பதை யாராலும் துல்லியமாக கூறமுடியாது அவரது செயல்பாடுகளைக் கொண்டேத் தோராயமாகக் கூறமுடியும் என்னையும் உங்களையுமே எடுத்துக் கொள்வோம் நீங்கள் ததஜவுக்கு ஆதரவாக எழுதுவதைக் கொண்டு தான் நீங்கள் ததஜவில் அங்கம் வகிப்பதாக் நான் கூறமுடியும் இன்னும் உங்களுக்கு விளக்கமாக சொல்வதாக இருந்தால் இளையவன் என்பவரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அவரை தமுமுக காரர் என்று எப்படிக் கூறமுடிந்தது அவர் தனது தமுமுகவின் உறுப்பினர் அட்டையை காட்டிக் கொண்டா அறிமுகமானார் பெயரையும் சொல்லவில்லை ஆனாலும் அவரது செயல்பாடுகளை வைத்தே அவரை தமுமுகவின் கள்ளப் பிரச்சாரகர் என்று முடிவு செய்து கொண்டோம்.

அஹமது : இளையவன் என்றதும் தான் அவரது கள்ளவெப்சைட்டில் மேல்படி சேடிஷ்டுடைய ஃபோர்ஜரி கடித்ததை பிரசுரித்திருந்ததைக் கவனித்தீர்களா ?
உமர் : இதற்கு அசிங்கமான ஒரு உவமையைச் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன் முன்னால் வைத்திருப்பது வாந்தியா ? உணவா ? என்று கூடத் தெரியாமல் நக்கி உண்பது அவருடைய வாடிக்கை இப்பொழுது வாந்தியை நக்கியது அவருக்குப் புரியும் இது இப்பொழுது மட்டும் உள்ளதல்ல பிரிவினைக்கு முன்பிருந்தே வாந்தியையே உணவென நக்கி வந்துள்ளார். அது தொடர்கிறது.


அஹமது : கெட்டிக் காரனின் பொய்யும், புரட்டும்; எட்டு நாளைக்கு மேல் நீடிக்காது என்பது போல் ஒருநாளைக்கு உண்மை வெளிச்சத்திற்கு வந்தே தீரும்.
உமர் : வந்து கொண்டே இருக்கிறது உண்மையும் உறங்காது, பொய்யும் உறங்காது இரண்டும்; விழித்தெழுந்து தனது சுயரூபத்தை வெளிப்படுத்தவேச் செய்யும் என்பதற்கு பிண்ணியெடுத்து பெடலெடுத்தவரை நீங்கள் தான் எனக்கு போன் செய்து ஃபிர்தவ்ஸியைப் பற்றி எழுத் சொன்னீர்களே என்று வெடித்து சிதறியதை கவனிக்க வில்லையா ? கல்வி டாட்காம் காரர் யார் என்று உங்களுக்கு தெரியாதா ? இரண்டு வருடமோ, மூன்று வருடமோ கல்வி கற்றவரல்ல மாறாக எட்டு வருடங்கள் முழுமையாக கற்று அமைதி மார்க்கத்தை மக்களுக்கு உபதேசிப்பதற்கு சனது வழங்ப்பட்ட மௌலவியாகும் இதுபோன்ற இன்னும் எண்ணற்ற மௌலவிகளும் கைகோர்த்து தான் தன்னைப் போன்ற சக தாஇகளின் மீது சேறு வாறி இரைக்க ஒரு செக்ஸ் சேடிஸ்டுடன் களமிறங்கியுள்ளனர் என்பதுடன் செக்ஸ் சேடிஸ்டுடைய ஒவ்வொரு ஆக்கத்திற்கும் பின்னால் ஒரு மார்க்க வியாபாரியுடைய அல்லது கோயபல்ஸ் சாருடைய கை இருக்கிறது என்பதை இது படம் பிடித்துக் காட்;டுகிறது !

அஹமது : சரி அந்த மனுஷன் என்னத்தை தான் சொல்லி விட்டார் என்று இப்படி எல்லோரும் கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியுள்ளார்கள் ?
உமர் : மதஹ்பை எதிர்க்கிறார் அதுப் போதாதா ?
அஹமது : ஒரு மதஹ்பை எதிர்த்ததால் மட்டும் தான் இவ்வாறு கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியுள்ளனரா ?
உமர் : மத்ஹபு அழிக்கப் பட்டால் தமிழ்நாட்டில் பல இஸ்லாமிய அமைப்புகளுடன், ஒட்டு மொத்த மொளல(வியாபாரி)களும் அட்ரஸ் தெரியாமல் துடைத்தெரியப் பட்டு விடுவார்கள் கல்வி டாட்காம் காரர் உட்பட காரணம் அவர்கள் மார்க்கம் என்கிறப் பெயரில் அறங்கேற்றுகின்ற அனைத்து அடாவடித் தனங்களுக்கும், அட்டூழியங்களுக்கும் மத்ஹபில் ஆதரவு தீர்ப்பு இருக்கிறது அதனால் மத்ஹபை எதிர்க்கின்ற முதறிஞர் பிஜே அவர்களை ஒழித்துக்கட்ட அனைத்து அமைப்பினரும் களமிறங்கியுள்ளனர். இறுதியாக தவ்ஹீத் வேடதாரி கோயபல்ஸ் சாரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் தவ்ஹீத் டார்ச்சர் தாங்க முடியவில்லை என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுது ஒப்பாறி வைத்தது நினைவிருக்கலாம்.

அஹமது : அது என்னங்க அவரை கோயபல்ஸ் சார் என்று விடாமல் கூறி வருகிறீர்கள் தமுமுக காரர்கள் கொதிப்படைவதாக செய்தி வந்து கொண்டிருக்கிறதே ?
உமர் : தாராளமாக கொதிப்படையட்டும் உண்மையை ஒத்துக் கொள்ளாதவரை பிறரை மடையர்களாக நினைக்காதவரை தொடர்ந்து கோயபல்ஸ் சார் என்று தான் எழுதி வருவோம் பிரிவினையிலிருந்து இதுவரை மக்களை மடையர்களாக்குவதை வாடிக்கையாக நடத்தி வருகிறார் என்பதற்கு சமீபத்தில் மஉ பத்திரிகையில் இடஒதுக்கீடு வெற்றிக்களிப்பை கொண்டாட தயாராகுங்கள் என்று தலைப்பிட்டு வந்ததை கோயபல்ஸின் அடிப்படை தத்துவத்தை விளக்குவதை உணரலாம்.

இடஒதுக்கீடு கமிஷன் தனது அறிக்கையை துரிதமாக முடித்து கொடுத்ததற்கும் இவர்களுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது முதன் முதலில் கோயபல்ஸ் சார் தான் கமிஷனை எதிர்த்தார் எதிர்த்தவர் ஆளும் கட்சியின் சிறுபான்மைப் பிரிவாக உள்ளுக்குள் இருக்கும் போது அவர்களை கேட்காமல் அவர்கள் எதிர்த்த கமிஷனை அமுல்படுத்தி இருக்கும் போது இவர்களுக்கும் அந்த கமிஷன் அமுல்படுத்தப் பட்டதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது ? இடஒதுக்கீடு கிடைத்தால் வெற்றிக்களிப்பை கொண்டாட இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ? சிந்தித்தால் அப்படி எழுதி இருப்பார்களா ? இவர்களை கோயபல்ஸ் என்றழைக்காமல் என்னவென்று அழைப்பது ? யாரோப் பெற்றப் பிள்ளைக்கு இவர்கள் பெயர் வைக்கலாமா ?

அஹமது : யார் பெற்றப் பிள்ளைக்கு எப்பொழுது இவர்கள் பெயர் வைத்தார்கள் ?
உமர் : சமுதாயமே தயாகராக இரு..! வெற்றி முழக்கமிட...! என்று இவர்கள் பெயர் சூட்டி மக்களை அழைப்பது குடந்பை; பேரணியின் தாக்கத்தை இவர்கள் கொண்டா முடிவு வெய்திருப்பது முறையற்றதாக அவர்களுக்கு தெரியவில்லையா ?


அஹமது : அவர்கள் தானே ஆளும் கட்சியில் சிறுபான்மைப் பிரிவாக அங்கம் வகிக்கிறார்கள்
உமர் : இடஒதுக்கீ;டுக் கோரி கமிஷன் அமைத்து கேட்டது தமிழ்நாடு தவஹீத் ஜமாத் தான் அதுவும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்திலாகும் என்பதை எவரும் மறந்து விடக்கூடாது, அது மட்டுமல்லாமல் திமுக அமைத்துக் கொடுத்து இரண்டு வருட காலக்கெடுவை ஒருவருடமாக்கி கேட்டதும் ததஜ தான் அதுவும் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்து அதனால் துரிதமாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது உண்மையில் இடஒதுக்கீட்டின் வெற்றிக்களிப்பை கொண்டாடுவதற்கு தகுதியான ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தான்.


இடஒதுக்கீட்டுக்காக கமிஷன் அமைப்பதை எதிர்த்த ஒரு அமைப்பு ஒரு வருட காலக்கெடுவை இரண்டு வருடமாக நீட்டித்ததை எதிர்த்து குரல் கொடுக்காத ஒரு அமைப்பு கமிஷன் குழுவில் ஒரு முஸ்லிமைக் கூட நியமிக்காததை எதிர்த்துக் கேட்க திராயிணற்ற ஒரு அமைப்பு வெற்றிக்களிப்பைக் கொண்டாட கூப்பாடு போடுவது கேவலமாக அவர்களுக்கு தெரிவில்லையா ? இவர்கள் பொய்யர்கள் இல்லையா ? பொய்யர்களை கோயபல்ஸ் என்று அழைப்பது பொருத்தமாகாதா ?

அஹமது : இருந்தாலும் ஒருப் பேராசிரியருக்கு கோயபல்ஸ் என்று புணைப் பெயர் கூட்டுவது அழகாக இல்லை காரணம் மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதால் பொதுவான மக்கள் புலம்புகிறார்கள் என்று இவர்கள் பினாத்துவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறதே ?
உமர் : பொதுமக்கள் புலம்புவதாக நமக்குத் தெரியவில்லை இவர்கள் தாராளமாக பினாத்தட்டும் மாதா, பிதா, தங்களுடைய பிள்ளைகளை கோயபல்ஸ் என்று அழைப்பார்களா ? குரு தனது சீடர்களை ( மாணவர்களை ) கோயபல்ஸ் என்று கூப்பிடுவார்களா ? தெய்வம் தனது அடியார்களை கோயபல்ஸ் என்று வர்ணிக்குமா ? இந்தப்பேராசிரியர் எங்களைப் பார்த்து கோயபல்ஸ் என்றழைத்தார் அதனால் கொதிப்படைந்த நாங்கள் வரம்பு மீறாமல் அவரை கோயபல்ஸ் என்று திருப்பி அழைக்கிறோம் முதன் முதலில் அவர் அவருடைய கண்மனிகளுக்கு எழுதிய கண்ணீர் மடலில் எங்களை ( ஃபித்னாவுக்கு பதிலடி கொடுப்பவர்களை ) கோயபல்ஸ் என்று செல்லப்பெயர் சூட்டிப் புளங்காகிதம் அடைந்தார்.


அஹமது : நாம் தான் ஃபித்னாவைக் கிழப்பி விட்டதாக அவர்கள் கூறுகிறார்களே மக்களுடைய பார்வையில் அவர்களுடைய கூற்று சரியாகப் பட்டால் நாம் தான் கோயபல்ஸ் என்று ஆகிவிடாதா ?
உமர் : யார் முதலில் கள்ள வெப்சைட்டைத் திறந்து ஃபித்னாக்களை அறங்கேற்றினார்கள் அது எத்தனை மாதங்கள் தொடர்ந்து மக்களிடம் காலரா பரவிச் செல்வது போல் பரவிச் சென்று கொண்டிருந்தது என்பதை இனையத்தில் தொடர்புள்ளவர்களுக்குத் தெரியும் என்பதுடன் ஃபித்னாவின் பிரதிகள் எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டது ஒவ்வொரு ஃபித்னாக கதைகளும் நூல் வடிவில் தயாரிக்கப்பட்டு அறிமுகமுள்ளவர்களிடம் நேரடி விநியோகமும் அறிமுகமில்லாத தமிழ்நாட்டு கேம்புகளின் இரவின் பின்னேரம் கதவிடுக்குகளில் சொருவி விடுவதுமாக பரப்பப் பட்டது. அதனால் தான் காலராப் பரவுவதுப் போன்று என்று வர்ணித்துள்ளோம் அதனால் யார் கோயபல்ஸின் வாரிசுகள் என்று பொதுமக்களுகு;கு தெளிவாகப் புரியும்.

அஹமது : குறி வைத்து பிஜே அவர்கள் மீது அல்சேஷன் பாய்வதுப் போன்ற யுக்தியை இலாஹி தொடங்கி வைத்ததுடன் மற்றவர்களைக் காட்டிலும் பிஜே அவர்களுடன் நெருக்கமாக இலாஹி இருந்ததால் தான் பிஜே அவர்களைப் பற்றி பல அறிய ( ஃபித்னா ) தகவல்களை தரமுடிந்தது என்று கோயபல்ஸ் சாருடைய ஆட்கள் பேசிக் கொண்டார்களே ?
உமர் : அப்படி ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டது என்பது மட்டுமே உண்மையாகும். முதன் முதலில் அல்சேஷன் போன்று பாய்ந்து குதறியது மூதறிஞர் பிஜே அவர்களை அல்ல மாறாக கோயபல்ஸ் சார் அவர்களைத் தான் என்பதை அவர்கள் மக்களுக்கு மறக்கடிக்கப் பட்டு விட்டார்கள் என் மீதுப் பாயநச்து பிராண்டிதைப் போன்று பிரிவினைக்குப் பின் பிஜே மீதுப் பாயந்துப்பிராண்ட வேண்டும் என்றுக் கூறி இலாஹியை கோயபல்ஸ் சார் நல்ல விலை பேசி பிடித்துக் கொண்டார்.

அஹமது : சந்தையில் மாடு பிடிப்பது போல் என்று சொல்லுங்கள் ?
உமர் : சரியாச் சொன்னீர்கள் ! இல்லையென்றால் பிரிவினைக்கு முன்பு கோயபல்ஸ் சார் அவர்களின் மீதுப் பாய்ந்து பிராண்டிக் கொண்டிருந்ததை பிரிவினைக்குப் பின் சடாரென ட்ராக் மாறி மூதறிஞர் பிஜே அவர்கள் மீதுப் பாய்ந்துப் பிராண்டத் தொடங்கியது ஏன் ? என்பதை அறிவாளிகள் பாளையங்கோட்டையில் வைத்துப் புரிந்து கொண்டார்கள் அறிவை சட்டமன்ற, பாராளுமன்ற சீட்டுக்காக விற்பனை செய்து அவர்களுக்கு ஆயுட்கால அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தவர்களுக்குப் புரியாது !

அஹமது : சரி உமர்பாய் பிஜே அவர்கள் மத்ஹபை எதிர்த்தார்கள் அதனால் மொத்த அமைப்பும் பிஜே அவர்களை எதிர்த்தது என்கின்ற கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் ஃபிர்தவ்ஸி பக்கம் எதிர்ப்பு திரும்பிது ஏன் ?
உமர் : மதஹ்பு சட்டத்துடைய முதுகெலும்பாக திகழ்வது மவ்லூதாகும் மவ்லூதை ஒழித்துக் கட்டி விட்டால் மத்ஹபு தாமாக வீழ்ந்து விடும் அதனால் மவ்லூது எனும் ஷிர்க்கை எப்படியாவது ஒழித்து கட்டி விடவேண்டும் என்று விடாப்பிடியாக ஃபிர்தவ்ஸி களமிறங்கியிருப்பது கல்வி டாட்காம் காரருக்கும் அவரைப் போன்ற மௌலவி(யாபாரி)களுக்கும் கடுமையான டார்ச்சரை ஏற்படுத்தியது அதனால் தான் பழுத்த மத்ஹபுவாதிகளெல்லாம் ஒன்று சேர்ந்து புனித ரமளான் மாதம் என்றும் கூடப் பாராமல் மேல்படி செக்ஸ் சேடிஸ்டை ஏவி விட்டு காமக்கதை எழுத விட்டதை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

அஹமது : அவர்களுடைய கோணல்புத்தியைப் பார்த்தீர்களா ? யார் இதற்கு 'சூட்' ஆகுவார்கள் என்று அதற்கு தகுந்தாற்போல் ஆள் பிடித்திருப்பதைப் பார்த்தீர்களா ?
உமர் : ஃபோர்ஜரி செய்வதில் இன்று மனநோயாளிக்கு நிகர் எவருமில்லை என்றுக் கூறுமளவுக்கு மாபெரும் ஃபோர்ஜரி மன்னனாக மனநோயாளி திகழ்ந்து வருவதால் தற்போது தங்களுடைய ஊடகத்தில் ஃபித்னா செய்யாமல் ஃபோர்ஜரி மன்னனுடைய ஊடகத்தில் ஃபித்னா செய்ய விட்டனர் பொய் அசுர வேகத்தில் பரவிச்செல்லும் என்பது நபிமொழியாகும் அதனால் ஃபோர்ஜரி பொய்யனிடம் சரணடைந்து விட்டார்கள் என்பதற்கு ததஜ சவுதி கூட்டமைப்பு தீர்மானத்தின் ததஜ லட்டர்ஹெட் ஃபோர்ஜரியும், கல்வி டாட்காம் மார்க்க வியாபாரியுடனான மோதலும் பெரிய உதாரணமாகும்.

அஹமது : சரி ததஜ லட்டர் ஹெட்டில் ஃபோர்ஜரி செய்து தான் தகவல் கொடுக்க வேண்டுமெனில் இதற்கு முன்பொரு முறை ரியாத் நிர்வாகி ஒருவரைப்பற்றி சிறைவாசிகளுக்கு எதிராக எழுதி டைரக்ட் போஸ்ட்டிங் பண்ணினார் என்று ஒருதகவல் கொடுத்தாரே அன்றே இந்தயுக்தியை கையாண்டிருப்பாரே அன்று வேறு ஒரு யுக்தியை அல்லவா கையாண்டார்.
உமர் : அன்று தம்மாம் நிர்வாகத்தில் நிர்வாகிகள் மறு சீரமைப்பு செய்யவில்லை நிர்வாகிகளிடத்தில் சில மனக்கசப்புகள் இருந்தாலும் இணைந்து பணியாற்றியதால் ததஜ லட்டர்ஹெட் தீர்மானப படிவம் கிடைக்கவில்லை அதனால் ஆதாரம் என்றுக் கூறி உணர்வில் வெளியாகிய நிர்வாகிகளுடைய பெயர் பட்டியலை ஸ்கேன் செய்து அவருடைய பெயரை கட்டம் கட்டி இவர் தான் ஆண்ட்டி ஃபாசிஸ்ட் என்று படம் காட்டினார் அது என்னப் பெரிய உதாரணமா ? இன்று உலகம் முழுவதிலும் மூளை முடுக்குகள் பட்டி, தொட்டிகளி;லெல்லாம் ததஜவின் புதிய கிளைகள் திறக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன ஒவ்வொரு வாரமும் உணர்வில் புதியகிளை மற்றும் அதனுடைய நி;வாகிகளுடைய விபரங்கள் தொலைபேசி எண்ணுடன் வந்த வண்ணமிருக்கிறது இதேப்போன்று அவரை ஏவிவிடுபவர்களுடைய ஊடகங்களிலும் ஆடிக்கு ஒரு தடவை, அம்மாவாசைக்கு ஒருத்தடவை ஒரு முறை புதிய கிளை திறப்பும், அதன் நிர்வாகிகளுடைய பெயர் பட்டியலும் வரத்தான் செய்கின்றன அதில் ஒன்றை ஸ்கேன் செய்து ஒருவருடைய பெயரை கட்டம் கட்டி இவர் தான் கோவை குண்டு வெடிப்பில் ஈடுபட்டு ஓடிவந்து சவுதி அல்கோபரில் தலைமறைவாகி உள்ளார் இன்று 7 வருடங்கள் ஆகிவிட்டன என்று இந்திய உளவு துறைக்கு தகவல் அனுப்பினால் எப்படி இருக்கும் ?

அஹமது : சரி இப்படி எல்லாம் சுத்தி வளைத்துக் கூறி விடுவதால் ஃபிர்தவ்ஸி, ஜஃபர் மீது சுமத்தப் பட்டக்குற்றம் ஒன்றுமில்லை என்றாகி விடுமா ? என்று மக்கள் பேசிக் கொள்கிறார்களாமே ?
உமர் : மக்கா சவுதி கூட்டமைப்பின் கள்ள வெப்சைட் தீர்மான நகலை ஃபோர்ஜரி செய்து வெளியிட்டவர் தானே மேல்படி இரு நிர்வாகிகளைப் பற்றியும் எழுதி இருக்கிறார் அதைப் போன்று தான் இதுவும் ஃபோர்ஜரியாகும் புத்திசாலிகளுக்;கு ஒரு சோறு மட்டும் பதமாகும் பானை சோறு முழுவதையும் பதம் பார்த்தால் எஞ்சி இருப்பது வெறும் பானை மட்டுமேயாகும். அதுமட்டுமல்லாது டாட் காம் மௌலவி(யாபாரி)யுடைய தூண்டுதல் இருந்ததை அவரே ஒத்துக் கொண்டதால் அதுவும் ஃபோர்ஜரி என்று தெளிவாகி விட்டது. இதற்கு மேல் நமது நிர்வாகிகளை தொடர்பு கொண்டு சத்தியத்தை எழுதுவதாக இருந்தால் கல்வி டாட்காம் காரர் மீது ரய்சுதீன் சுமத்திய குற்றச்சாட்டை அவர் வன்மையாக மறுக்க வேண்டும் மறுப்பதுடன் அவர்கள் இருவரும் முபாஹலா செய்து எது உண்மை என்று வெளியிடட்டும் அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்வோம்.

அஹமது : சரிக் கடந்த வாரம் சில விஷயங்களை கோடிட்டிருந்தீர்கள் அவைகளை எப்பொழுது நிரப்பப் போகிறீர்கள்

உமர் : மீண்டும் டார்ச்சர் தலை தூக்கினால் கோடிட்ட இடங்களை விரிவான விளக்கத்துடன் இன்ஷா அல்லாஹ் நிரப்புவோம்...

அஹமது : செந்தமிழ் செல்வி பார்த்தீர்களா ?
உமர் : நாம் படம் பாரப்பதில்லை என்று உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ளேன்

அஹமது : படமில்லை நம்மாள் ஒருவர் எழுதி உள்ள ஆர்ட்டிக்கல்.
உமர் : ஓ அதுவா ? வன்மையாக கண்டிக்கிறேன் பொய்யை உண்மையைக் கொண்டு முறியடிக்க வேண்டும் முடியவில்லை என்றால் சும்மா இருந்து விடவேண்டும்.

அஹமது : இப்படி சொல்கின்ற நீங்கள் தான் இதற்கு முன்பொரு முறை ரஸ்மியுடைய லட்டரை உங்கள் ஐடியிலிருந்து ஃபார்வார்டு பண்ணினீர்கள் என்று கேட்க மாட்டார்களா ?
உமர் : அவர் ஒரு சில இடங்களில் வரம்பு மீறினாலும் அந்த வரம்பு மீறல் என்பது அவருடைய ஞாயமான கோபத்தை வெளிப் படுத்திற்று ஏனென்றால் அத்தனை சத்தியமான விஷயங்களை அவரது மடலில் துல்லியமாக கொடுத்திருந்தார் நல்ல மெஸேஜ்களை அந்தக் கட்டுரை தாங்கி வந்தது அது போன்றிருந்தால் சில இடங்களில் வரம்பு மீறிவிடுவதை மனிதன் என்கிற ரீதியில் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் மாறாக கடிதம் முழுவதும் எந்த மெஸேஜூமில்லாமல் காறித் துப்பி இருப்பது ( விரசமாக ) எழுதுவது சரியல்ல என்பது எமது கருத்து.


அஹமது : சரிக் கடந்த வாரம் நமது சந்திப்பின் முடிவில் இதுபோன்ற மாவுகளை வைத்துக் கொண்டு தான் ஒரு பத்திரிகை ஜெர்னலிஸ்ட் காஃபிர் அரசுக்கு எதிராக இஸ்லாமிய ரானுவத்தை உருவாக்கப் போகிறாராம் என்று முடித்திருந்தீர்கள் இந்த வாரம் அதைக் கண்டு கொள்ளவே இல்லையே ?
உமர் : அந்த மாவுக்குப் பக்கத்தில் உருண்டைப் போட மறந்து விட்டேன் நீங்கள் ஒரு உருண்டையை சேர்த்துக் கொள்ளுங்கள் அடுத்த வாரம் விலாவாரியாக அலசுவோம்


அஹமது: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

உமர் : வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

(நபியே!) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; ''வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்!'' என நீர் கூறும். 3:61

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home