பாக்தாத் வீதிகளில் தடைகள் தளர்த்தப்பட்டன
Bismillah..
இராக்கின் தலைநகர் பாக்தாதில் ஞாயிறு அன்று சதாம் ஹுசைனுக்கு மரணதண்டனை விதிக்கப்படும் முன்னர், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, அறிவிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது.
வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், பாதசாரிகள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
பாக்தாதின் வீதிகளில், மக்கள் மருத்துவமனைக்குச் செல்லவும், மளிகைச் சாமான்கள் வாங்கவும் போலீசார் அனுமதித்துள்ளதை அடுத்து அங்கு வீதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது என அங்குள்ள பிபிசியின் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மனிதப் படுகொலைகளுக்காக சதாம் ஹுசைனுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்து, அவரது
வழக்கறிஞர்கள், மேல் முறையீடு செய்வார்கள் எனவும் தெரிகிறது.
ஆனால் தீர்ப்பின் நகல் இது வரை தங்களுக்கு கொடுக்கப்படவில்லை என அவரது வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

Thanks-(BBC-TAMIL)
0 Comments:
Post a Comment
<< Home