|*| வெளிச்சம் |*|

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணுமே. நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்கள் கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை உங்களிடம் கேட்க மாட்டான். (அல்குர்ஆன 47:36)

Thursday, November 02, 2006

உமரும், அஹமது அலியும்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

எமது மெயிலைப் பார்வையிடும் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

குதிரை பாகனுடைய ப்ளாக்ஸ்பாட்டில் வெளிவரமுடியாத உமரும், அஹமதலியும்

அஹமது அலி : உமர் பாய் அஸ்ஸலாமு அலைக்கும்,

உமர் : அலைக்கும் ஸலாம் (வரஹ்)

அஹமது அலி : எங்கேப் போயிருந்தீங்க உமர் பாய் ரொம்ப நாளா ஆளைப் பாக்கவே முடியல ?

உமர் : நோம்பு நேரம் கொஞ்சம் இபாதத்தை கூடுதல் படுத்திக் கொண்டிருந்தேன்

அஹமது அலி : அப்டியா நோம்புக்கு முன்னால மட்டும் என்று ஒரு இழு.. இழுத்திருந்தாரே குதிரை காரர் பார்த்தீங்களா ?

உமர் : பிரிவினைக்கு முன்பே இதுமாதிரியான ( மார்க்க விஷயத்தில் ) அரைவேக்காடுகளாகப் பார்த்து ஓரங்கட்டிக் கொண்டு தான் தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுக்கு தலைவலியாக இருக்கிறது என்றுக் கூறினார் கோயபல்ஸ் சார். தவ்ஹீத் உயிரை விட மேலானது என்ற கொள்கை எவருக்கெல்லாம் இருந்ததோ அவர்களெல்லாம் கோயபல்ஸ் சாருடைய ஃபத்வா ?? வைக் கேட்ட மாத்திரத்தில் தவ்ஹீதை நிலைநாட்டுவதற்கு தவ்ஹீத் ஆலிம்களுடன் வெளியேறினார்கள், எவரெல்லாம் மேல்படி குதிரைக் காரர்கள் போல் மார்க்க விஷயத்தில் அரைவேக்காடுகளாக இருந்தார்களோ அவர்களெல்லாம் கோயபல்ஸ் சாருடன் கட்டப் பஞ்சாயத்து செய்து காசுப் பார்ப்பதற்கு அவருடனேயே தங்கி விட்டனர் இப்பொழுது பளிச்சென்று மின்னுகிறது அந்த ட்யூப் லைட்டுகளுடைய தவ்ஹீது (?) வெளிச்சம்.


அஹமது அலி : சரி உமர் பாய் அவர் ஒன்றும் பெரிய சர்ச்சையான செய்தியை கூறிட வில்லையே ! நோன்பில் சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருக்க நினைத்தது போல் நோன்புக்கு முன்பும், நோன்புக்குப் பின்பும் கடைபிடித்திருக்கலாமே என்கிற தொணியில் பொதுவான மக்கள் நினைக்கலாமே ?
உமர் : தன்னுடைய நேர்மைத் தனத்தின் மீதும், கண்ணியத்தின் மீதும் ஒருவன் வேண்டுமென்றே களங்கத்தை ஏற்படுத்தும் போது வாய் பொத்தி மௌணம் சாதிக்க இஸ்லாம் சொல்லவில்லை மாறாக அவைகளுக்கு தான் முற்றிலும் அப்பாற்பட்டவன் என்பதை குழப்பங்கள் பரவிச் சென்றப் பகுதியின் மக்களுக்கு மத்தியில் தெளிவாக்கும் படி இஸ்லாம் அனுமதித்திருக்கிறது அப்படியல்ல அவர்கள் அறிவால் அறிந்து கொள்ள இயலாததை அதன் விளக்கம் அவர்களுக்கு எட்டாத நிலையில் பொய்யெனக் கூறுகிறார்கள்; ...அல்குர்ஆன் 10:39. அதனால் விளக்கமளித்து மக்களை தெளிவடைச் செய்ய்ச் சொல்கிறது குர்ஆன் ஆனாலும் நோன்பு மாதத்தில் மட்டும் இதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள் உங்கள் தரப்பில் ஞாயம் இருந்தும் எதிரிகள் உங்கள் மீது வரம்பு கடந்தால் உங்களை சபுர் செய்து கொண்டு நான் நோன்பாளி என்று கூறி விடும்;படிக் கூறினார்கள் நோன்பாளி என்றுக் கூறி விட்டால் வரம்பு கடக்க நினைப்பவர்களும் அல்லாஹ்வின் மீது அச்சம் ஏற்பட்டு ஒதுங்கி விடுவார்கள் இருதரப்பு சர்ச்சைகளும் அடங்கி அமைதி ஏற்படும் பொதுவான மக்களுடைய கவனம் சர்ச்சையின் பக்கம் ஈர்க்கபப்படுவது தடுக்கப்பட்டு எல்லோரும் இபாதத் செய்வார்கள் எல்லோரும் இறையச்சமுடையோராய் ஆகிவடுவதற்கு அது வழிகோலும் எனும் நன்னோக்கில் பதிலளிப்பதையும் கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் இதைத் தெரிந்திருந்தும் முனாஃபிக்குகள் தடையை உடைத்துக் கொண்டு அத்து மீறி ஆட்டம் போட்டார்கள்.

அஹமது அலி : அல்லாஹ்வின் தூதர் அவர்களுடைய கட்டளையை மீறுவதால் மனித சமுதாயம் என்ன நிலைக்கு ஆளாகும் என்பதை விளங்கினால் தான் ஆலிம்களுடன் வந்திருப்பார்களே விளங்காததால் தான் கட்டப்பஞ்சாயத்து தாதாக்களுடன் தங்கிக் கொண்டனர் நீங்கள் நோன்பு என்றதும் தான் ரய்சுதீன் கோமாளியுடைய நினைவு எனக்கு வருகிறது அல்லாஹ்வுடைய தூதரவர்கள் சர்ச்சைகளில் ஈடுபடுவதை தடைசெய்த புனித ரமளான் மாதத்தில் தாஇகளுடைய பெயர்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியத்தை கவனித்தீரு;களா ?
உமர் : ஓ தாராளமாக கவனித்தேன் ரய்சுதீன் ஒருப் பக்கா முனாஃபிக் என்பதை புனித ரமளானில் அல்லாஹ்வின் தூதருடைய கட்டளையை மீறி கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதை விவரித்து எழுதினேன் அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள் அதனால் ரய்சுதீனைப் பற்றித் தெரியாதவர்கள் படிக்கும் போது அது அவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்திற்று விபச்சாரத்தின் மீது ரய்சுதீனுக்கு அளப்பரிய ஆவல் இருப்பது பலருக்குத் தெரியாது இன்னும் சுவையான விஷயம் என்னவெனில் விபச்சாரம் செய்பவர்களுக்கு மத்தியில் அதை ஊக்குவித்து அவற்றைக் கொண்டு பிளாக்மெயில் செய்து பணம் பறித்துக் கொள்வது சொகுசான பதவியை அடைந்து கொள்வது இதெல்லாம் ரய்சுதீனுடைய அந்தப்புறம் இதை நாம் பிறகு விபச்சாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் யார் ? விபச்சாரகர்களுக்கு மத்தியில் ப்ளாக்மெயில் செய்வதற்காக விபச்சாரத்தை வீடியோ மூலம் படம் எடுக்கச் செய்தது அந்த வீடியோ கேசட்டை ரய்சுதீன் கைமாற்றி விடுவதற்காக என்ன கூலியை பெற்றுக் கொண்டார் என்பதை விலாவாரியாக உங்களுக்கு விளக்குவதுடன் அவர் தாங்கிப் படிக்கும் தமிழ் தஃவா ஆலிம்கள் அடுத்தவன் பொண்டாட்டியைப் பார்த்து எம்பொண்டாட்டி மாதிரி இருக்கிறாயே என்றுக்கூறி அசடு வழிந்து சம்மந்தப் பட்டவருடைய பொண்டாட்டியிடம் செருப்பால் அடி வாங்கிக் கொண்ட அந்தப்புறத்தையும் உங்களுக்கு சொல்வேன்.


அஹமது அலி : ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் உமர் பாய் ஒருத்தியை விபச்சாரி என்று சொல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவள் பத்தினியாக இருந்தால் அழத் தொடங்கி விடுவாள் அல்லது மறுப்பாள் அதே அவள் உண்மையில் விபச்சாரியாக இருந்தால் அழவும் மாட்டாள், மறுக்கவும் மாட்டாள் அந்த தெருவில் அவள் அவனுடன் ஓடிவிட்டாள் இந்த தெருவில் இவள் இவனுடன் ஓடி விட்டாள் அவளையெல்லாம் விட்டு விட்டு அக்கடா என்று கிடக்குற என்னைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறாயே என்று ஊரில் உள்ள மொத்த விபச்சாரியையும் பட்டியல் போட்டுக் கொடுத்து விடுவாள்; இது அவளை யார் என்று பட்டவர்த்தனமாக படம் பிடித்துக் காட்டுவதை தெரிந்து கொள்ளலாம். அந்த மௌலவி அங்கே அப்புடிப் பண்ணினார், இந்த மௌலவி இங்கே இப்படிப் பண்ணினார் என்று பட்டியல் போட்டுக் கொடுத்து தன்னுடைய அந்தப் புறத்து பத்தினித் (?) தனத்தையும், தன்னுடைய சிரஸில் தாங்கிப் பிடிக்கும் மார்க்க வியாபாரிகளுடைய அந்தப் புறத்தையும் மேல்படி மார்க்க வியாபாரி செருப்பாலயும், தேய்ந்துப் போன துடப்பைக்கட்டையாலும் அடிவாங்கிய அசிங்கத்தையும் படம் போட்டுக் காட்ட வைத்து விட்டார் .
உமர் : ஒருக் குற்றத்தை ஒருவன் நேரடியாக செய்வதை விட அதை இன்னொருவன் செய்வதற்கு துணை போகிறவன் தான் மார்க்க அடிப்படையில் மிகப்பெரிய குற்றவாளி அந்த வகையில் ஒருத்தியிடம் மூவர் செல்வதற்கு மாபெரும் பங்களிப்பை நல்கிய உத்தமப்பத்தினி விரதன் ரய்சுதீனுடைய பங்களிப்பை எந்த வகையில் சேர்ப்பது என்பதை புனித ரமளான் மாதத்தில் அவருடைய காமலீலைகளை காமரசம் சொட்ட சொட்டப் படித்து விட்டு அவருக்கு சபாஷ் போட்டவர்கள் புரிந்து கொள்ளட்டும்;.


அஹமது அலி : சரி அவர் சுமத்திய ஒருக் குற்றச்சாட்டுக்கு பகரமாக அவர் மீது ஒருக் குற்றச்சாட்டை நீங்கள் சுமத்தி விட்டால் குற்றத்துக்கு குற்றம் சரியாகி விடுமா ? உங்கள் குற்றம் தூய்மையாகி விடுமா ? என்று மக்கள் பேச மாட்டார்களா ?
உமர் : பேசுவார்கள் தான் ஆனால் கேனக்கிறுக்கனுடைய உளறலைப் படித்துவிட்டு சபாஷ் கொட்டுபவர்களும் ஏறத்தாழ கோணல் புத்தியுடைய கேனயர்களாகவே இருப்பார்கள் அதற்காக நாம் முறை தவறி நடக்க மாட்டோம் அவர் நமது தாஇகளின் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிச்சயமாக முறையாக கையாண்டு முறியடிப்போம் ! அதற்கு முன்பாக ஒரே விஷயத்தை இரண்டு முறை பிண்ணி விட்டதை அலசுவோம்


அஹமது அலி : அது என்ன விஷயம் இரண்டாவது முறையாக பிண்ணி விடப்பட்டது ?

: ததஜவின் சவுதி கூட்டமைப்பின் சந்திப்பு கடந்த முறை மக்காவில் நடத்தப் பட்டதை அறிவீர்கள் இதே கேனகிறுக்கனுடைய ப்ளாக் ஸ்பாட்டில் வேறு ஒருவர் எழுதி அதற்கும் நாமே பதில் கொடுத்தோம் இப்பொழுது மேல்படி கேனையனே நேரடியாக எழுதி உள்ளார் இது இரண்டாவது முறையாகும். கள்ளவெப்சைட்டில் எழுதப்படும் அவதூறுகளுக்கும், முனாஃபிக்குகளுடைய ப்ளாக்ஸ்பாட்டில் காட்டப்படும் பித்தலாட்டப் படங்களுக்கும் தலைமையில் ஒருகுழுவை ஏற்படுத்தி பதில் கொடுக்க வைப்பது என்ற கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பபட்டது ஆனால் தலைமை அதை நிராகரித்து விட்டது எங்களால் அதை செய்;ய இயலாது தேவைப்பாட்டால் ஆர்வமுள்ளவர்கள் பதில் கொடுத்துக் கொள்ளட்டும் என்று எழுதி அனுப்பி விட்டார்கள் இவ்வாறு அங்கிருந்து பதில் வந்ததும் மேல்படியாருக்கு தெரியும் .


அஹமது அலி : அது அவருக்கு எப்படித் தெரியும் ?
உ: மக்கா கூட்டமைப்பில் இயற்றப்பட்ட தீர்மானம் மட்டும் தெரிய வரும் போது பதில் வந்ததும் தெரியாமல் இருக்குமா ? எவரால் சொல்லப்பட்டதோ அவராலே இதுவும் சொல்லப் பட்டிருக்கும் !


அஹமது அலி : ததஜ நிர்வாகிகளுடைய சந்திப்பு என்றால் ததஜ நிர்வாகிகளை மட்டும் தான் அனுமதிக்க வேண்டும் அமைப்பைச் சாராதவர்களை அழைத்துக் கொண்டுப் போனால் இது தான் நடக்கும் இதை மீறியும் நடக்கும் அதற்குள் வி.வி.காரர்கள் வருவார்கள், உம்மாக் காரர்கள் வருவார்கள்.

உமர் : இன்னொரு விஷயம் உங்களுக்குத் தெரியுமா ? ததஜவின் நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் சிலரால் பல விஷயங்கள் கோமாளிக்கு கொண்டு செல்லப்பட்டு;ள்ளதாக அறிகிறோம் அது மட்டுல்லாமல் தற்போது கோமாளி வெளியிட்டுள்ள மக்கா கூட்டமைப்பு மேட்டரும் அவர்களால் திருடி கொடுக்கப்ட்ட ததஜ லட்டர்ஹெட்டில் ஃபோர்ஜரி செய்து தனது இஸ்டத்திற்கு எழுதி செய்தி வெளியிட்டுள்ளதை கவனிக்கலாம்.


அஹமது அலி: இப்படித்தான் பதில் கொடுப்பீர்கள் என்று முன்கூட்டியே அவரும் எழுதி விட்டார் அதனால் மக்களுக்கு இதை தெளிவாக விளக்குங்கள்.
உமர் : அது போன்று முன்கூட்டியே எழுதுவதன் மூலம் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று சொல்வது புரியவில்லையா ? நாம் கேட்கிறோம் சவுதி கூட்டமைப்பில் பேசப்பட்டது எப்படி இவருக்குத் தெரியும் ? ததஜ லட்டர்ஹெட்டில் எழுதப்பட்ட தீர்மானமும் இவருக்கெப்படித் தெரியும் ? கூட்டமைப்புக்குள் முகமூடி அணிந்து இவர் உள்ளேப் போனாரா ? அல்லது ததஜ மர்கஸூக்குள் பூட்டை உடைத்துக் கொண்டு இறங்கி தீர்மான நகலைத திருடினாரா ? புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள் ரய்சுதீன் போன்ற இரண்டாம் நம்பர் மாமா பேர்வழிகள் புரிந்து கொள்வது கடினமாகும்.


அஹமது அலி : ததஜ நிர்வாகிகளுடைய லீலைகளை எழுதினால் அவர் மாமாவாகி விடமுடியுமா ? என்று அவருக்கு சபாஷ் போட்டவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா ?
உமர் : விபச்சாரத்திற்கு துணை போகிறவனையும், அதற்காக லேப்டாப் போன்ற விலை மதிப்பற்ற சாதனங்களை முடிப்பாக பெற்றுக் கொள்கிறவனை என்னவென்று அழைப்பது ததஜ நிர்வாகிகள் இதுவரை யாரையும் கூட்டிக் கொடுத்து விட்டு லேப்டாப் வாங்கிக் கொள்ள வில்லையே !


அஹமது அலி : லேப்டாப்பா ? இவ்வளவு விஷயமா இருக்கிறது

உமர் : இன்னும் இருக்கிறது பொறுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வருவோம்


அஹமது அலி : வெளிச்சம் என்று சொன்னப் பிறகு தான் விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது சில ப்ளாக்ஸ்பாட்டுகளுடைய பெயர்களைப்போட்டு அவைகளெல்லாம் தலைமையின் அனுமதியுடன் கள்ளத்தனமாக நடத்தப்படுவதாக மேல்படி கோமாளி எழுதி உள்ளதை கவனித்தீரு;களா ?
உமர் : வஅஅமவஅஅம வெளிச்சம் ப்ளாக்ஸ்பாட்டுகளை எல்லாம் கவனித்தீர்கள் என்றால் வஅஅமவஅஅம ப்ளாக் ஸ்பாட்டில் ஒரு இரண்டு ஆர்ட்டிக்கல் கூட இருக்காது நமது ஆட்களிடம் ஒரு வேகம் வரும் அந்தவேகம் வந்த வேகத்தில் தணிந்து விடும் வாணத்திற்கும் பூமிக்குமாக குதிப்பார்கள் ஒருமுறை குதித்ததுடன் அசதியில் உறங்கி விடுவார்கள் அதற்கு பிறகு எழுப்பவே முடியாது அந்த வகையைச் சார்ந்தவர்கள் தான் மேல்படி இரண்டு ப்ளாக்ஸ்பாட் கார்களும் ஆவார்கள் இதற்கும் தலைமைக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை என்பதை முறையாக ப்ளாக்ஸ்பாட் நடத்துபவர்களுக்கு தெரியும் கோள் மூட்டுவதற்கும், புறம் கொளுத்தி விடுபவனுக்கும் தெரியாது ;


அஹமது அலி: கோள் மூட்டுவது , புறம் Nபுசுவது என்றதும் முபாரக் மதனி அவர்களுடைய ரமளான் மாதத்தில் உள்ளம் உருகும் பயான் நினைவுக்கு வருகிறது மதனி அவர்களுடைய பயானை மேல்படி பொய்யன் ரய்சுதீன் கவனம் சிதறாமல் வைத்தக் கண் வாங்காமல் முழ பயானையும் கேட்டதைக் கண்ட நமது சகோதரர்கள் உணர்ச்சித் ததும்ப அல்லாஹ் இவருக்கு ஹிதாயத்தை வழங்கி விட்டான் இனி நெருப்பு மூட்டுவதை நிருத்தி விடுவார் என்று அங்கலாய்த்தார்கள்.
உமர் : இன்னும் அவர் மீது நம்பிக்கை வைத்திருந்த அந்த சகோதரர்கள் அந்தோப் பாவம் அடுத்தவனுடைய பொண்டாட்டியைப் பாரத்து நீ எம்பொண்டாட்டி மாதிரி இருக்கிறாயே என்று சொல்லி தேய்ந்துப் போன வெளக்குமாத்துனால அடிவாங்கிய அந்த மேல்படி மார்க்க வியாபாரி ... (?)மௌலவிகளுடைய பேச்சுத் தான் அவருக்கு உள்ளம் உருகி நெஞ்சை நெகிழ வைக்கும்.


அஹமது அலி : சரி விஷயத்துக்கு வாங்க பதிலடி கொடுப்பதை தலைமை ஏன் நிராகரித்தது ? அவர்கள் தரப்பில் சத்தியம் இருந்தால் உடனுக்குடன் பதில் எழுதலாமே என்ற ஐயப்பாடு சாதாரண மக்களுகு;கு ஏற்படத்தானே செய்யும் ?
உமர் : நீங்கள் சொல்வது போன்று ஐயப்பாடு எவருக்கும் எழ வேண்டிய அவசியத்தை தலைமை ஏற்படுத்த வில்லை ஆரம்பத்திலேயே இளைய ஷைத்தானுடைய ஊடல் தொடங்கும் போதே அதைக் கிள்ளியெறிந்து விட்டார்கள்.

அஹமது அலி : எவ்வாறு கிள்ளி எறிந்தார்கள் ?
உமர் : எம்மைப்பற்றி அவதூறு எழுதுபவர்கள் எம்முடன் நேரில் வந்து பேசட்டும் ஒவ்வொன்றுக்கும் சரியான பதிலை அளிப்போம் அத்துடன் அதை பொதுமக்கள் மத்தியில் வைத்து விவாதிப்போம் என்று மூதறிஞர் பிஜே அவர்கள் பல்லாயிரக் கணக்கான மக்கள் வெள்ளத்தில் அறிவித்தார்கள் அது மட்டுமல்லாது பொதுச்செயலாளர் மீது யாஸ்மின் என்றப் பெண்ணை இணைத்து இலாஹியால் இட்டுக்;கட்டப்பட்டு இளையவனால் கள்ள வெப்சைட்டில் வெளியிட்ட அவதூறுக்கும் பொதுசு; செயலாளர் பனைக்குளத்தில் மேல்படி இலாஹியை நிரூபிக்கும்படி அறைகூவல் விடுத்தார் இதெல்லாம் கும்மிருட்டில் கள்ளபைஅத் செய்வது போன்று தனிமையில் கூறப்பட்டதல்ல மாறாக பல்லாயிரக் கணக்கான மக்கள் பெருவெள்ளத்தில் அறிவித்ததாகும் இதுபோன்று கூறி பொதுமக்களுடைய ஐயப்பாட்டை தொடக்கத்திலேயே வேறோடும் வேறடி மண்ணோடும் கிள்ளி எறிந்து விட்டார்கள் இது தான் மக்களை தெளிவடையச் செய்யும் மாறாக அவர்களுடைய நூதனமான பித்தலாட்டஙக்ளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்விடும் மேலும் இதில் யார் யாரைக் குழப்புகிறார்கள் என்றும் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும் பொதுமக்களுக்கு மத்தியில் பேசுவதாக இருந்தால் ஒரு வரைமுறை பேனப்படும் ஒருதரப்பு குற்றச்சாட்டும் மறுதரப்பு பதிலுமாக இருக்குமானால் மக்கள் தெளிவடைந்து கொள்வார்கள் அதனால் மக்களை குழப்புவது நம்முடைய பணியல்ல அது அவர்களது பணியாகும், அதனால் தான் நம் நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்துபவர்களை நேரில் அழைக்கிறார்கள்.

அஹமது அலி : மக்கா சவுதி கூட்டமைப்பின்; கோரிக்கையின் மூலமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு திறந்த வெளிப்புத்தகம் என்பதை அழகாக நீரூபித்து விட்டார்கள் அதனால் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள் கோமாளிகள் புரிந்து கொள்ள மாட்டார்கள்.
உமர் : நிச்சயமாக புரிந்து கொள்ள மாட்டார்கள் காரணம் அவர்களது அமைப்பின் கொள்கையும், செயற்குழு, பொதுக்குழு தீர்மானங்களும் மிகவும் ரகசியமாகவே வைத்துக் கொள்வார்கள் அதற்கு மிகப்பெரிய ஆதாரம் என்னவென்றால் அவர்களது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையை எடுத்துக் கொள்ளலாம்.


அஹமது அலி : விபரமாகக் கூறுங்கள்
உமர் : கதவை சாத்திக் கொண்டு கும்மிருட்டில் கள்ள பைஅத் செய்து கொண்டு ஆள் சேர்ப்பது தெளிவான எடுத்துக் காட்டாகும் பைஅத் செய்து கொள்ளாமல் அவர்களது இரு அமைப்புகளிலும் உறுப்பினராக முடியாது அதனால் மேல்படி கோமாளிக்கு இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான கூட்டத்தில் ஃபித்னாக்களுக்கு பதிலடி கொடுக்கும் கோரிக்கை ஒளிவு மறைவில்லாமல் எழுப்பபட்டதும் அதற்கு தாமதமின்றி முடியாது என்ற பதில் தலைமையிலிருநு;து பெறப்பட்டதும் அவரை ஆச்சரியத்தின் விளிம்பிற்கு இட்டுச் சென்று விட்டது எனலாம்

அஹமது அலி : அப்படி யென்றால் ததஜவின் தீர்ப்பு மூலமாக அவர் புத்திசாலியாக இருந்தால் தெளிவு பெற்றிருப்பார்
உமர் : அவர் தெளிவு பெற்றாரா ? இல்லையா ? என்பது அடுத்த விஷயம் அவர்களால் மக்கள் தெளிவு பெற்று வருகிறார்கள் என்பது தான் உண்மை


அஹமது அலி : எப்படி சொல்கிறீர்கள் ?
உமர்: நோன்புக்கு முன்பிருந்தே தொடங்கிய அவரது ஒவ்வொரு ஆக்;கங்களின் முடிவிலும் இவர்களுக்கா உங்களது ஃபித்ராவை வழங்கப் போகிறீர்கள் ? என்று முடிப்பார் ஃபித்ராவை தடுத்து நிருத்தி அதை வெடிகுண்டு தயாரிப்பதற்கு திருப்பி விடுவது தான் அவரது பிரதான நோக்கமாகும். மக்கள் என்ன செய்தார்கள் இவர்களது சூட்சுமத்தை தெரிந்து கொண்டதாலும், ததஜ நிர்வாகிகளுடைய தன்னலமற்ற தன்மையை தெரிந்து கொண்டதாலும் இவருடைய ப்ளாக்ஸ்பாட் அதிகம் பரவிச் செல்லும் வளைகுடாவில் ஃபித்ரா வசூலில் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தமிழ்நாடு தவஹ்Pத் ஜமாத் மாபெரும் சாதனைப் படைத்து தமிழ்நாட்டில் மாபெரும் நம்பர் ஒன் மக்கள் பேரியக்கமாக தலைநிதிர்ந்து நிற்கிறது இந்த கூமுட்டை எந்தெந்த அமைப்புகளுக்கு ( ததஜவைத தவிற) வாள் பிடித்தாரோ அனைத்து அமைப்புகளும் ஃபித்ராவில் இந்த வருடம் மண்ணைக் கவ்வியதை மக்கள் அறிவார்கள். இது போன்ற மாவுகளை வைத்துக் கொண்டு தான் இந்தியாவின் காஃபிர் அரசுக்கு எதிராக வலுவான இஸ்லாமிய ரானுவத்தை உருவாக்கப் போகிறாராம் ஒரு பத்திரிகை ஜெர்னலிஸ்ட்.


மாவு என்று சொன்னதும் நீங்கள் ஏன் எழுந்து ஓடுகிறீர்கள்

அஹமது அலி : இப்போதைக்கு இதுப்போதும் மேலுமுள்ள சுவாராஸ்யமான தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திப்போம்

உ: அவசியம் வந்துருங்க பல விஷயங்கள் பேச வேண்டி இருக்கிறது அஸ்ஸலாமு அலைக்கும்

உங்களை எதிர்;த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. 2:190.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

உண்மையை உரத்துக் கூறும் உமர்

0 Comments:

Post a Comment

<< Home